Saturday 25 July 2015

நானும் ஒருவன்....

Most Exclsive Website என்னும் தளம் பற்றி நான் உங்களுக்கு ஒரு பதிவின் வாயிலாக சொல்லியிருந்தேன். நினைவிருக்கும். இல்லாதவர்கள் 'அது என்ன தளம்' பதிவினை ஒருமுறை படிக்கவும். இப்பதிவின் நோக்கமானது 2015.07.25 அன்று 12.27 மணிக்கு - இரவு - தளத்தினுள் உள்நுழைந்து கருத்துரை  இட்டுவிட்டேன் என்பதை உலகுக்கு சொல்வதாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்?