Most Exclsive Website என்னும் தளம் பற்றி நான் உங்களுக்கு ஒரு பதிவின் வாயிலாக சொல்லியிருந்தேன். நினைவிருக்கும். இல்லாதவர்கள் 'அது என்ன தளம்' பதிவினை ஒருமுறை படிக்கவும். இப்பதிவின் நோக்கமானது 2015.07.25 அன்று 12.27 மணிக்கு - இரவு - தளத்தினுள் உள்நுழைந்து கருத்துரை இட்டுவிட்டேன் என்பதை உலகுக்கு சொல்வதாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்?