Most Exclsive Website என்னும் தளம் பற்றி நான் உங்களுக்கு ஒரு பதிவின் வாயிலாக சொல்லியிருந்தேன். நினைவிருக்கும். இல்லாதவர்கள் 'அது என்ன தளம்' பதிவினை ஒருமுறை படிக்கவும். இப்பதிவின் நோக்கமானது 2015.07.25 அன்று 12.27 மணிக்கு - இரவு - தளத்தினுள் உள்நுழைந்து கருத்துரை இட்டுவிட்டேன் என்பதை உலகுக்கு சொல்வதாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்?
நான் அந்தத் தளம் பற்றி அறியவில்லை.
ReplyDeleteஉங்கள் முந்தைய பதிவை படிக்கிறேன் ஐயா...
கொடுத்திருக்கும் இணைப்பு வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்..
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/