Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 22 July 2014

கற்பிழந்தவள் !

வணக்கம் நண்பர்களே!

நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.



01. நலம் தானா தோழர்களே?

02. வேலைக்கு போறேன்!.

03. குருவியின் பயணம்

04. நட்சத்திர நிலவுகள்

05. நீ-நான்-காதல் - 01

06. நீ-நான்-காதல் - 02

07. நீ-நான்-காதல் - 03

08. மறுபடியும் வருவேன்

09. கற்பிழந்தவள்

10. பிரிவோன்றே முடிவல்ல

11. காத்திருப்பு

உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.




சிகரம் - 2013.09.15 - கற்பிழந்தவள்

இப்படிக்கு,
அன்புடன்,
சிகரம் பாரதி.