Showing posts with label அப்துல் ரகுமான். Show all posts
Showing posts with label அப்துல் ரகுமான். Show all posts

Sunday, 13 July 2014

தூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்


மனிதக் காதல்

மன அமைதியைக் கெடுக்கும்

தெய்வீகக் காதல்

மன அமைதியைக் கொடுக்கும்

மனிதக் காதல் என்பது

தெய்வீகக் காதலைக் கற்றுத் தரும்

பள்ளிக்கூடம்

அழகை இறைமையாகக் காணும் பார்வை

ஞானப் பார்வை

அந்தப் பார்வை

பழந்தமிழரிடம் இருந்தது.

அதனால்தான் அவர்கள்

இறைமையை 'முருகு' என்று

அழைத்தார்கள்

'முருகு' என்றால்

அழகு என்று பொருள்.








முழுமையாக வாசிக்க:


தூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்: