Monday 9 June 2014

பதின்மூன்று என்ன சொல்கிறது?

              இலங்கையின் இனப்பிரச்சினைகான தீர்வு குறித்து பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் 13 வது திருத்தம் பற்றிய பேச்சு எழாமல் இருப்பதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்ட தீர்வுத்திட்டமே இது. தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் இன்னும் அமுலாக்கம் பெறவில்லை. 13 வது திருத்தம் அமுலாக்கப்படுவது முக்கியம்தான் என்ற போதிலும் அதுவே முழுமையான அரசியல் தீர்வல்ல.

                மேற்படி கருத்தினை இலங்கையின் பிரபல நாளிதழான "தினக்குரல்" இன் இணையத்தளத்தில் "பதின்மூன்றுக்கு அப்பால் சிந்திக்கமாட்டர்களா?" என்னும் கட்டுரையில் விரிவாக வாசித்தறியலாம். இனி நாம் 13 வது திருத்தம் குறித்து இவ்வாரம் நாளேடுகளில் வெளியாகியுள்ள கேலிச்சித்திரங்களைப் பார்க்கலாம்.

 

 

 

                 தற்போது ஆயுதம் தரிக்காத காவல் துறை அதிகாரத்துடன் 13 இனை அமுல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையிலேயே மேற்படி கேலிச்சித்திரங்கள் தமிழ் நாளேடுகளில் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment