#இடம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட, கடன் வாங்கி வீடு கட்டுபவர்களே அதிகம்.
#வார இறுதியில் சரியாக ஓய்வெடுக்காதவன், வார நாட்களின் காலையில் சுறுசுறுப்பாக எழுந்ததாக வரலாறே இல்லை.
#"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா" "அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் டிஎன்ஏ டெஸ்ட் இல்ல"
#எது நடந்ததோ அது உன் மன பலத்தால் மட்டுமே நடந்தது. !
#பகிரப்படாத பிரியங்களில்தான் இவ்வாழ்க்கை கடந்து போகிறது.
#இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல் -மார்ஷல் மக்லூகன்.
#துன்பமற்ற பகலும், இன்பமுள்ள இரவுமே உங்கள் உண்மையான விடுதலை -கலீல் ஜிப்ரான்
#இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள் அப்படித்தான் நற்பெயர் பெற்றது மழையும் ..!
#சாரலாகத்தான் தொடங்கியது அவள் குடை விரித்த கோபத்தில் கொட்டித்தீர்த்தது மழை

#குழந்தைகள் நோய்வாய்ப்படாமலிருந்தால்
துணிகள் காய்ந்துவிட்டால்
வீடு சேறாகாமல் இருந்தால்
நானும் கூட ஒரு மழை கவிதை
எழுதிவிடுவேன்
# மழை கவிதை.
டுவீட்டுகள் அனைத்து அருமை. குறிப்பாக மார்க் பற்றிய டுவீட் ஒரு பஞ்ச்
ReplyDeleteநன்றி முரளி.
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல தகவலை எடுத்துரைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
சிறகடிக்கும் நினைவலைகள்-3.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். நிச்சயம் வருகிறேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Delete