வணக்கம் வலைத்தள வாசகர்களே!
இன்று எனது வலைச்சர ஆசிரியப் பணியின் இறுதி நாள். கடந்த இரண்டு நாட்களாக என்னால் பதிவிட முடியவில்லை. இது குறித்து வலைச்சரத்தில் "என்னடா இது? ரெண்டு நாளா நம்ம சிகரம்பாரதிய காணோமேன்னு நீங்க எல்லோரும் யோசிச்சிருப்பீங்க. முதலில் இரண்டு நாட்களாக இடுகை இடாமல் இறுதி இடுகைக்கு மட்டும் வந்திருப்பதற்கு மனதார மன்னிப்பைக் கோருகிறேன். பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்த சூழ்நிலையில் என்னால் பதிவிட முடியவில்லை. சோதனைகளிடம் தோற்றுவிட்டேன். வென்றிருந்தால் வலைச்சரம் வந்திருப்பேன். வரமுடியாமைக்கு வருந்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளேன்.
வலைச்சரம் - 05.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....
இலங்கைப் பதிவர்களை
அறிமுகப்படுத்த கடுமையான தேடலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அதிக
பதிவுகளை இட முடியாமல் போனதும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாது
போனதும்.
வாய்ப்பளித்த "வலைச்சரம்"
குழுவினருக்கு நன்றிகள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைவிட இன்னும்
சிறப்பாகச் செய்யக் காத்திருக்கிறேன்.
முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.
வலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

நன்றிகளுடன்,
சிறந்த தளங்களின் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அறியாத தளங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-