உங்கள் பெண்களின்
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்
நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்
அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று..........
தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்:
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்
நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்
அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று..........
முழுமையாக வாசிக்க:
தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்:
சிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்
நன்றி யாழ்பாவாணன்.
Deleteவலி மிகுந்த கவிதை
ReplyDeleteமிக்க நன்றி ராஜி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Delete