இந்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கும்மாச்சி வருகிறார்!!
➦➠ by:
* அறிமுகம்
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு
ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த சிகரம் பாரதி அவர்கள் தமது பொறுப்பை மிகுந்த
ஆர்வமுடனும், சிறப்புடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன்
விடை பெறுகிறார்.
அவர் தமது பணிச்சுமைகளுக்கு இடையே
ஐந்து இடுகைகள் எழுதியுள்ளார். பலரும் அறியாத பதிவர்களை சுட்டிக் காட்டி
இவரது ஆசிரியர் பணி இருந்தது. அவர் எழுதிய இடுகைகள் விவரங்கள் கீழே
படத்தில் அறியலாம்.
திரு. சிகரம் பாரதி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு மிக்க மகிழ்ச்சியடைகிறது.
********
வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கு நன்றிகள்.
அன்புடன்
சிகரம்பாரதி.
This comment has been removed by the author.
ReplyDelete