உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா?
முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர
மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம்
முன் வைக்கிறார்கள்.
இன்றைய சூழலில் பணத்தை நோக்கிய தேடல் அதிகமாகியிருக்கிறது. மடிக்கணினி,
தொடுதிரை கைப்பேசி, தனி வீடு, திருமணம், முதலீடு, கல்வி மற்றும் இதர
தேவைகள் என பணத்தின் தேவை ஒவ்வொருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது. காலை
எட்டு மணிக்கு வேலைக்கு சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும்
தொழில் எல்லோருக்கும் அமைவதில்லை.
முழுமையாக வாசிக்க:
வணக்கம்
ReplyDeleteஐயா.
தாங்கள் சொல்வது உண்மைதான் எல்லா மனிதர்களும் இயந்திர மயமான வாழ்க்கைதான்.. சரியான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்