Monday, 25 August 2014

சிகரம் - வலை மின்-இதழ் - 003

சிகரம் வலை மின்-இதழ் - 003

திங்கள் வெளியீடு - 2014.08.25

சிறு குறிப்பு: 

வணக்கம் வாசகர்களே! மூன்றாவது இதழையும் உங்கள் வீட்டுக் கணினிகளில் காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் சிறப்பாக இதனைக் கொண்டு செல்வதற்கு உங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சிகை

ஞானம் - இதழ் 171 - இலங்கை சிற்றிதழ் - ஆகஸ்ட் 2014
கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை. மின் நூலாக தரவிறக்கிப் [PDF] படித்து மகிழுங்கள்.

தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


விபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014  

சிறுகதைப் போட்டி 

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014

வலைச்சரம் 2014.08.11 முதல் 08.17 வரையான வாரத்தின் தொகுப்பு:

வலைப்பதிவு :  மாயவரத்தான் எம்.ஜி.ஆர்   

பதிவுகள் :
01.வலைச் சரத்தில் முதல் நாள்!
02.‘மாலை மாற்று’ பாடல்
03.படித்ததில் ரசித்தது!
04.வலைச்சரத்தில் இரண்டாம் நாள்!
05.வலைச்சரத்தில் மூன்றாம் நாள்!
06.வலைச்சரத்தில் நான்காம் நாள்  
07.வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்!!!!!   
08.வலைச்சரத்தில் ஆறாம் நாள்!!!!!!
09.வலைச்சரத்தில் ஏழாம் நாள்!!!!!!!      

வலைச்சரம் ஆசிரியப் பணிக்கான விண்ணப்பப் படிவம்

கருத்துக்களம் 

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?    

கலை

தமிழில் புகைப்படக் கலை -  175_வது உலகப் புகைப்பட தினமும்.. சில ஆலோசனைகளும்..      

தொடர்புகளுக்கு:

வலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த சிகரம் வலை மின்-இதழ் 4 இலும் ஆகஸ்ட் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது "சிகரம் வலை மின்-இதழ்" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.

நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு பதிவு மட்டுமே இதழில் இடம்பெறும். தொடரும் இதழ்களிலும் உங்கள் பதிவுகள் இடம்பெற விரும்பினால் இடம்பெற விரும்பும் ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் பதிவுகள் 'அஞ்சல் பதிவு' எனக் குறிப்பிடப்படும்.

சந்தா:

பதிவுகளை அனுப்பும் ஒவ்வொருவரும் சந்தாதாரராகக் கருதப்பட்டு வாராவாரம் மின்னஞ்சலில் வலை மின்-இதழின் இணைப்பு அனுப்பப்படும். சந்தாதாரராக விருப்பமில்லை எனில் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.

-சிகரம்-

1 comment: