தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன்
இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
போட்டியின்
நெறிமுறைகள்
1.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு
மிகாமல் எழுத வேண்டும்.2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்
மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5. கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப்
பட்டிருக்கவேண்டும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8. கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய
குறிப்புகளைத் தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :
ramask614@gmail.com
நடுவர்கள்
பெயர் | நாடு | வலைப்பூ முகவரி |
கவிஞர் கி.பாரதிதாசன் |
பிரான்சு |
http://bharathidasanfrance.blogspot.com |
கவிஞர் .இரமணி |
இந்தியா |
http://yaathoramani.blogspot.com |
டொக்டர்.திருமிகு.முருகானந்தன் | இலங்கை | http://muruganandanclics.wordpress.com/ |
பெயர் | நாடு | வலைப்பூ முகவரி |
திரு.பொ.தனபாலன் | இந்தியா | http://dindiguldhanabalan.blogspot.com |
திரு.இராஜ முகுந்தன் | கனடா | http://valvaiyooraan.blogspot.com/ |
திரு அ.பாண்டியன் | இந்தியா | http://pandianpandi.blogspot.com/ |
திரு.கா.யாழ்பாவாணன் | இலங்கை | http://eluththugal.blogspot.com/ |
திரு.த.ரூபன் | மலேசியா | http://2008rupan.wordpress.com/ http://tamilkkavitaikalcom.blogspot.com/ |
பரிசுகள்
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு (பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-
rupanvani@yahoo.com&dindiguldhanabalan@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-சிகரம்-
வணக்கம்
ReplyDeleteஐயா.
தங்களின் உதவும் மனப்பான்மை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்தப்பதிவை தங்களுக்கு தெரிந்த முகநூல் நண்பர்களுக்கு பகிர்ந்து பெருவாரீயாக போட்டியில் பங்கு பெறச்செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDeleteவணக்கம்!
பாக்கள் படைத்திடப் பண்பாய் அழைத்துள்ளீா்!
பூக்கள் பொழிந்தேன் புகழ்ந்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
இனிய உறவே
ReplyDeleteதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014 பற்றிய விரிப்பை அழகாக
பதிவிட்டமைக்குப் பாராட்டுகள்.
எமது ஒத்துழைப்பு
தங்களுக்கு என்றும் இருக்கும்.
நாம்
ஒன்றிணைந்து பணிப்போம்!