Friday, 8 August 2014

சிகரம் - வலை மின்-இதழ் - 001

சிகரம் வலை மின்-இதழ் - 001

வெள்ளி மலர் - 2014.08.08

சிறு குறிப்பு:

வணக்கம் வாசகர்களே! இதோ இன்று முதல் சிகரம் வலை மின்-இதழை உங்கள் வீட்டுக் கணினிகளில் தவழவிடப் போகிறேன். நீங்கள் அறிந்த , அறியாத பல பதிவர்களின் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளும் இங்கே தொகுத்து வெளியிடப்படும். வலைத்தள பதிவுகளை முறையாகத் தொகுத்து வெளியிட எந்த ஊடகமும் இல்லாததால் அப்பணியை நாம் செய்ய முன்வந்திருக்கிறோம். உங்கள் கருத்துக்களை வழங்கி இவ்விதழை மெருகேற்றுங்கள்.


கவிதைகள் 

 மகிழ்நிறை - விட்டுவிடு நான் வீழ்ந்துவிட்டேன்..............பாகம் 1   

அம்பாளடியாள் -  மரண ஓலம் கேட்கிறதே  

கவீதாவின் பக்கங்கள் - கடிகாரம் 

அஞ்சலி 

 சிகரம் 3 - மலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் மறைவு! 

படிப்பகம் 

மின்னல் வரிகள் -  அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!! 

தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


விபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014 

பல்சுவை 

அக்கினிக் குஞ்சு... - சுவைமிகு செய்திகள்

குழல் இன்னிசை ! - இன்று ஒரு தகவல் (கூழுக்குக் கவி பாடிய கூனக் கிழவி)



கையளவு மண் - முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின்

சமையல் 
பத்தி 

கவிஞர் கி.பாரதிதாசன் கவிதைகள்  - தமிழா..நீ எழுதுவது தமிழா? 

மழை கழுவிய பூக்கள் -  கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும் 

சாமானியனின் கிறுக்கல்கள் ! - ரெளத்திரம் பழகு ! 


தொடர்புகளுக்கு:

வலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த வலை மின்-இதழில் ஆகஸ்ட் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது "சிகரம் வலை மின்-இதழ்" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.

-சிகரம்-

8 comments:

  1. வணக்கம்

    தங்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.... என்னுடைய கவிதைப்போட்டியையும் அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிகச் சரியான சிறந்ததொரு வேலையை முன்னெடுத்துச் செய்திருக்கிறீர்கள் சிகரம் பாரதி. நூல் விமர்சனங்களை வெளியிடுவதற்கென்றே நாங்கள் ‘வாசகர் கூடம்’ என்றொரு தளத்தை நடத்தி வருகிறோம். இயலும் பொழுது அதைப் பார்வையிட்டு அதில் உங்களுக்குப் பிடித்த படைப்புகளை இணைத்துக் கொள்ளவும் என்று வேண்டுகிறோம். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வாசகர் கூடம் லிங்க்.
    http://www.vasagarkoodam.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  4. வாழ்த்துகள்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete
  5. நல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்கள் குறிப்பிட்டுள்ள லிஸ்ட்டில் மூன்று பதிவுப் பக்கங்கள் எனக்குத் தெரியும். அவ்வளவுதான்! மற்றவை புதிது.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி,எனக்கு தெரியாத தளங்களை அறிந்து கொள்ள பாலம் இது !

    ReplyDelete