Friday, 15 August 2014

சிகரம் - வலை மின்-இதழ் - 002

சிகரம் வலை மின்-இதழ் - 002

வெள்ளி மலர் - 2014.08.15

சிறு குறிப்பு: 

வணக்கம் வலைத்தள வாசகர்களே! முதலாவது இதழுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த இதழும் பல பதிவர்களினதும் சுவாரஷ்யமான ஆக்கங்களைத் தாங்கி வெளியாகிறது. மின்-இதழ் மூலம் எல்லாப் பதிவர்களையும் பயனுறச் செய்ய வேண்டும் என்பதே எம் அவா.

அறிமுகம் : வாசகர் கூடம்

இவ்வாரம் அறிமுகமாகும் வலைத்தளம் "வாசகர் கூடம்".வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பார்கள். அந்த வகையில் தாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றிய அனுபவங்களை சில பதிவர்கள் ஒன்றிணைந்து எழுதி வருகிறார்கள். புத்தக வாசிப்பு அருகி வரும் இக்காலப்பகுதியில் இவ்வாறான வலைத்தளங்களின் அவசியம் வெகுவாக உணரப்படுகிறது. மேலும் வலைத்தளங்களில் இவ்வாறான கூட்டு முயற்சிகளுக்கு நாம் நிச்சயம் ஆதரவு தர வேண்டும். 




புத்தக வாசிப்பை நேசிக்கும் இந்த வலைத்தளம் போல இன்னும் பல வலைத்தளங்கள் உருவாக வாழ்த்துகிறோம். இதோ உங்களுக்காக "வாசகர் கூடம்" தரும் ஒரு அருமையான பதிவு.


சமையல்


அனுபவம் புதுமை 



வாழ்த்துக்கள் 


கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை.

தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


விபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014  

சிறுகதைப் போட்டி 

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014

ஓவியம்

இனிய ஓவியா - இந்திய ஓவியர்களின் ஓவியங்கள்    

வலைச்சரம் 2014.08.04 முதல் 08.10 வரையான வாரத்தின் தொகுப்பு:

வலைப்பதிவு : அரட்டை 

பதிவுகள் :
01. அரட்டையின் அறிமுகம்
02. அரட்டைக் கச்சேரி - 02
03. அரட்டைக் கச்சேரி - 03
04. அரட்டைக் கச்சேரி - 04
05. அரட்டைக் கச்சேரி - 05
06. அரட்டைக் கச்சேரி - 06
07. அரட்டைக் கச்சேரி - நிறைவு

வலைச்சரம் ஆசிரியப் பணிக்கான விண்ணப்பப் படிவம்  


தொடர்புகளுக்கு:

வலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த சிகரம் வலை மின்-இதழ் 3 இலும் ஆகஸ்ட் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது "சிகரம் வலை மின்-இதழ்" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.

நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு பதிவு மட்டுமே இதழில் இடம்பெறும். தொடரும் இதழ்களிலும் உங்கள் பதிவுகள் இடம்பெற விரும்பினால் இடம்பெற விரும்பும் ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் பதிவுகள் 'அஞ்சல் பதிவு' எனக் குறிப்பிடப்படும்.

சந்தா:

பதிவுகளை அனுப்பும் ஒவ்வொருவரும் சந்தாதாரராகக் கருதப்பட்டு வாராவாரம் மின்னஞ்சலில் வலை மின்-இதழின் இணைப்பு அனுப்பப்படும். சந்தாதாரராக விருப்பமில்லை எனில் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.

-சிகரம்-

7 comments:

  1. சிகரம்-வலை மின் இதழ் 2 இல் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  2. இந்த மின்இதழில் எங்களின் வாசகர் கூடத்தினை சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது எங்கனிள் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எனர்ஜி டானிக். மிக்க நன்றிங்க. அந்தப் புத்தகம் வலையில் வாங்குவதற்கான இணைப்பை இன்னும் தேடிக்கிட்டுத்தான் இருக்கிறேன். கிடைத்த பாடில்லை...

    ReplyDelete
  3. நம்ம 'வாசகர் கூடத்தை' அறிமுக படுத்தியதற்கு நன்றிகள்.. தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுவதாய் உள்ளது..!

    ReplyDelete
  4. சிகரம் - வலை மின் இதழ 2ல் எனது பதிவை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
    இத்தகவலை எனக்கு தந்த திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

  5. பக்தி
    அஞ்சல் பதிவு : மணிராஜ் - சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீவரலஷ்மிபூஜை //

    எமது பதிவினை சிகரத்தில் இணைத்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  6. அருமையான பணி ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete