சிகரம் - வலை மின்-இதழ் - 005
ஞாயிறு மலர் - 2016.10.09
சிறு குறிப்பு:
வணக்கம் வாசகர்களே. சில நாட்கள் (இரண்டு வருடங்கள்) இதழ் வெளிவரவில்லை. மன்னிக்கவும். பணிச்சுமையே காரணம். இந்த இதழை இன்று முதல் மீண்டும் வெளிக்கொண்டுவர எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நான் படித்த வலைப்பதிவுகளில் சிறந்தவற்றின் தொகுப்பே இங்கு காணப்படுகிறது. உங்கள் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நன்றி.
கவிதைகள்:
வலைப்பதிவு : சி.வெற்றிவேல்
பதிவு : காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்
வலைப்பதிவு : தீதும் நன்றும் பிறர் தர வாரா...
பதிவு : உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை
கவிதைகள்:
வலைப்பதிவு : சி.வெற்றிவேல்
பதிவு : காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்
வலைப்பதிவு : தீதும் நன்றும் பிறர் தர வாரா...
பதிவு : உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை
வலைப்பதிவு : -அருணா செல்வம்-
பதிவு : இராவணன் பேசுகிறான்!!
வலைப்பதிவு : புலவர் கவிதைகள்
பதிவு : அண்ணல் காந்திக்கு அஞ்சலி!
சிறுகதைகள்:
வலைப்பதிவு : சும்மா
பதிவு : திருநிலை
வலைப்பதிவு : மனசு
பதிவு : காத்தாயி
கட்டுரைகள் :
வலைப்பதிவு : டி.என்.முரளிதரன்
பதிவு : தற்கொலைக்கு முயன்ற காந்தி
வலைப்பதிவு: சேவியர்
பதிவு : வல்லினம், மெல்லினம், பாலினம்.
நமது இதழில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களுக்கு சென்று பதிவுகளை படிப்பதோடு நில்லாமல் மறக்காமல் பின்னூட்டத்தையும் அளிக்க மறவாதீர்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். நன்றி!
ஆஹா...
ReplyDeleteஇங்கு வந்து பார்த்தால் எனக்கு மிகப்பெரிய ஆனந்தம்...
உங்கள் வலை மின்னிதழில் பகிர்வில் எனது "காத்தாயி" கதையும் இருப்பது கண்டு மிகுந்த சந்தோஷம்.
இங்கு பகிர்ந்திருக்கும் பதிவுகளின் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சிகரம் வலை மின்னிதழ தொடரட்டும் ஐயா...