ஞாயிறு மலர் - 2016.10.16
சிறு குறிப்பு:
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த இதழிலும் தெரிவு செய்யப்பட்ட நமது பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு இடம்பெறுகிறது. அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சென்று கருத்துரைகளை வழங்கி அவர்களின் எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை அளியுங்கள்!
கட்டுரைகள்:
வலைத்தளம் : மாற்று
வலைத்தளம் : அரசர்குளத்தான்
பதிவு : தொடரி- தடம் புரண்டதா?
கதைகள்:
வலைத்தளம் : குரங்கு BLOG
பதிவு : காதல்...காமம். ( பகுதி பத்து.)
கவிதைகள் :
வலைத்தளம் : ருத்ராவின் கவிதைகள்
பதிவு : குரல்
சிறப்புப் பதிவு :
# நாம் என்னதான் ஆண் - பெண் சமத்துவம் பற்றிப் பேசினாலும் அதுகுறித்த ஆழமான புரிதல் நமக்குள் இல்லை. அதுகுறித்த புரிதலை வழங்கும் கட்டுரை ஒன்று . பதிவர் எழில் அருள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவை 'நிகழ்காலம்' என்னும் தனது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். 'பிறப்புறுப்புப் பற்றிப் பேச ஏன் வெட்கப்படுகிறோம்?' என்னும் பதிவு இவ்வார சிறப்புப் பதிவாக இடம் பிடிக்கிறது. வாழ்த்துக்கள் பதிவர் எழிலுக்கு!
உங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம்.
வலை மின்னிதழில் இடம் பிடித்த நட்புக்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete